ஒரு வார்த்தை சொன்னால் போதும் இயேசுய்யா - Oru Vaarthai Sonnaal Pothum Yesaiyya

ஒரு வார்த்தை சொன்னால் போதும் இயேசுய்யா

எங்கள் வாழ்நாள் எல்லாம் இனிமையாகும் இயேசைய்யா – 2

வறண்ட நிலங்களை வயல்வெளி ஆக்கிடுவீர் – 2

பாழான ஸ்தலங்களெல்லாம் அரண்மனை ஆக்கிடுவீர்

உம்மால் கூடும் இயேசைய்யா

எல்லாம் கூடும் இயேசைய்யா – 2

இருண்ட உலகினிலே ஒளியைத் தந்தவரே

பாவத்தின் இருளினிலே வாழ்வோரை மீட்டிடுமே – 2

மரித்த லாசருவை உயிர்பெறச் செய்தவரே

எங்கள் தேசத்தையே (சபைகளையே) உயிர்பெறச் செய்யும் ஐயா – 2

அக்கினி இறங்கிடட்டும் அற்புதம் நடந்திடட்டும்

கர்த்தரே தெய்வம் என்று தேசங்கள் அறிந்திடட்டும் – 2

ஒரு வார்த்தை சொன்னால் போதும் இயேசுய்யா - Oru Vaarthai Sonnaal Pothum Yesaiyya

Oru Vaarthai Sonnaal Pothum Yesaiyya

Engal Vaazhnaalellaam Inimaiyagum Yesaiyya – 2

Varanda Nillangalai Vayal Veliyakiduveer – 2

Paazhana Sthalangallellam Aranmanaiyakiduveer – 2

Ummaal Kodum Yesaiyya

Ellam Kodum Yesaiyya – 2

Irunda Ulaginilae Oliyai Thanthavarae – 2

Paavathin Irulinilae Vaazhvorai Meettidumae – 2

Maritha Laasaruvai Uyir Paera Seithavarae – 2

Engalin Dhesathaiyae (Sabaigalaiye) Uyir Paera Seiyumaiyya – 2

Akkini Erangidattum Arputham Nadathidattum – 2

Kartharae Deivam Endru Dhesangal Arinthidattum – 2